Monday, March 22, 2010

திருக்குறள் தரும் மேலாண்மை கருத்துக்கள்


திருக்குறள் தரும் மேலாண்மை கருத்துக்கள் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்துவந்ததுண்டு . அதன் காரணம் நான் மேலாண்மை துறையில் வல்லுனன் என்ற எண்ணத்தினால்அல்ல. திருக்குறள் கருத்துக்கள் எல்லாம் இன்றைய நாட்களில் மேலாண்மை பற்றி வெளிவரும் புத்தகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் என்பது போல சித்தரிக்கபடுவதை காணும் பொழுது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட திருக்குறளை நாம் ஏன் அத்தகைய கருத்துக்களின் முன்னோடியாக விளக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் இன்று நாம் காண இருக்கும் இந்த இணைய தள புலம்பல்கள் (ப்லோக்..!)




இன்று நாம் ஒரு திருக்குறள் தரும் மேலாண்மை கருத்துக்களை காண்போம்:-



Delegation



இதனை இதனால் இவன்முடிப்பான் yendraindhu

அதனை அவன்கண் விடல்


The couplet in 7 words explains the concept of delegation in a comprehensive manner. It talks about selection of right person based on qualification,experience, aptitude and attitude. And once such selection is made, recommends delegation of the job to that person.

I wonder if delegation can be explained by any one in a better fashion at all.

2 comments:

rajee said...

Enni thuniga karumam thunindhapin
ennuvom enbadhu izhukku.
Thiruvalluvar's couplet on " planning".

subu said...

To reframe:
'Ennithuniga karumam thunindhapin yennvom
yenbathu karumamo karumam'

Thanks Rajee. Also go back and read the post on some pudhukural in older posts..

World will listen to the counsellors-astute!